பதுளை, லுணுகலை பகுதிக்கு சென்ற சுற்றுலா குழு ஒன்று குழுவி கொட்டுக்கு இலக்காகி லுணுகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
மாத்திறை பகுதியை சேர்ந்த ஐவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
பதுளை செங்கல் அடி வீதியில் அமைந்துள்ள பேசம்வல எனப்படும் சுற்றுலா பகுதியை பார்வையிட சென்ற சந்தர்ப்பத்தில் இந்த அனர்த்தம் சம்பவித்துள்ளது.