பத்து இலட்ச்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரொக்வுட் கீழ் பிரிவிற்கான வீதி புனரமைப்பு பணி ஆரம்பம்!!

0
140

தொழிலாளர் தேசியசங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்டஉட்கட்டமைப்பு மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம்  அவர்களின் பத்து இலட்ச்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் நோர்வூட் ரொக்வுட் கீழ் பிரிவிற்கான வீதி புனரமைப்பின் முதற்கட்ட பணி 29.07.2018.ஞாயிற்றுகிழமை உத்தியோக பூர்வமாக நோர்வூட் பிரதேசசபையின் உறுப்பினர் மஞ்சுலா கிறிஷ்டின்ராஜ் தலைமையில் ஆரம்பித்து வைகக்பட்டது.

இதன் போது தொழிலாளர் தேசிய முன்னணியின் உபதலைவர் க .ரெங்கராஜ் அமைப்பாளர் கே.ராஜேந்திரம் மாவட்டதலைவர் பி.லெட்சுமன் கலந்து கொண்டனர்

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here