பத்து சிக்சர்கள்! திணறிய மும்பை இந்தியனஸ் பந்துவீச்சாளர்கள்: சதமடித்த சுப்மன் கில் வீடியோ

0
181

மைதானத்தின் எல்லா பக்கமும் சிக்சர்களை கில் பறக்கவிட்டார்.நடப்பு ஐபிஎல் தொடரின் 2வது குவாலிபையர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் குஜராத் அணி அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது அந்த அணியின் வீரர் சுப்மல் கில்.

அவர் 60 பந்துகளில் 129 ஓட்டங்கள் குவித்தார். இதில் 10 சிக்சர்களும், 7 பவுண்டரிகளும் அடக்கம்.

மைதானத்தின் எல்லா பக்கமும் சிக்சர்களை கில் பறக்கவிட்டார்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here