உலகம் பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் By sasi - April 3, 2023 0 268 FacebookTwitterPinterestWhatsApp பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பலம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சேதம் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.