தேரர் தலைமையிலான ஆர்ப்பாட்டக்குழுவொன்று பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள இல்லத்திற்கு முன்னால் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.பொலிஸார் மற்றும் பத்தரமுல்லை சிலரத்ன தேரர் தலைமையிலான குழுவுக்கும் இடையிலேயே இவ்வாறு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
தேரர் தலைமையிலான ஆர்ப்பாட்டக்குழுவொன்று பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.