பலியானவர்களின் எண்ணிக்கை 202 அவர்களில் 44 மாணவர்களும் அடங்குவர்!

0
149

அனர்த்தத்தில் பலியானவர்களின் தொகை 202 ஆக அதிகரித்து இருக்கும் அதேவேளை அவர்களில் 44 மாணவர்களும் உள்ளடங்கியிருப்பதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இரத்­தி­ன­பு­ரி, மாத்­தறை, அம்­பாந்­தோட்டை ஆகிய மாவட்டங்களில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தில் சிக்கியே அதிகளவு மாண­வர்கள் இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

இரத்­தி­ன­பு­ரியில் 30 ஆயிரம் மாண­வர்­கள் ­வ­ரையில் பாதிக்­கப்பட்­டுள்­ள­தாக ஊவா மாகாண கல்வி திணைக்­கள தக­வல்கள் தெரி­வித்­துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here