பாகிஸ்தானில் நிலநடுக்கம்!

0
4

பாகிஸ்தானில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 12 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here