பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்றுடன் நிறைவு

0
145

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் சிங்கள மற்றும் தமிழ் மொழி பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கை இன்றுடன்(16) நிறைவடைகிறது.

இதன்படி, மூன்றாம் தவணையின் முதற்கட்ட கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகும் எனக் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here