பாடசாலை பாடத்திட்டங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்படும்

0
248

அடுத்த வருடத்திற்குள் அனைத்து பாடசாலை பாடத்திட்டங்களையும் உடனடியாக புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில மொழியின் அடிப்படையில் பாடசாலை பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை வீதிப் போராட்டங்கள் மூலம் மாத்திரம் பல்கலைக்கழக முறைமையை விளக்குவது பொருத்தமானதல்ல என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here