எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கையை வழமை போன்று முன்னெடுக்க கல்வி அமைச்சுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அனுமதி வழங்கியுள்ளார்.
தற்போது பாடசாலைக்கு பகுதியவிலேயே மாணவர்கள் அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பல நாட்களுக்கு பின்னர் பாடசாலைகள் வழமை போன்று ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.