நாட்டின் அனைத்து அரசு மற்றும் அரச அனுமதிப் பெற்ற தனியார் பாடசாலைகளின் செயற்பாடுகள் ஆகஸ்ட்மாதம் 01 திகதி முதல் 05 ம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டள்ளது.
கல்வி அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டள்ளது.
அத்துடன் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் மட்டுமே கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




