பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

0
3

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா  பிரேரணையை முன்மொழிய எதிர்க்கட்சிகள் ஏகமனதாக முடிவு செய்துள்ளன.

அதன்படி, இந்தப் பிரேரணை எதிர்வரும் திங்கட்கிழமை (11) சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here