இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பால்மா மீது விதிக்கப்பட்டுள்ள துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி ஒரு கிலோகிராம் ஒன்றிற்கு 10 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டாலும் உள்ளூர் சந்தையில் விலை அதிகரிக்காது என வர்த்தக அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.