பிக்பொஸ் நிகழ்ச்சியில் யொஹானி.

0
206

தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பொஸ்.

பிக்பொஸ் நிகழ்ச்சி பல மொழிகளில் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பொலிவூட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் ஹிந்தி பிக்பொஸ் நிகழ்ச்சியின் 15ஆவது சீசன் தற்போது இடம்பெறுகின்றது.

இதில் இலங்கையின் பிரபல பாடகி யொஹானி டி சில்வா கலந்துகொண்டுள்ளார்.

இதன்போது, இவர் சல்மான் கானுக்கு ‘மெனிகே மகே ஹிதே’ பாடலைச் சொல்லிக்கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here