பிரபல கால்பந்து ஜாம்பவான் காலமானார்

0
95

ஜேர்மனியின் சிறந்த கால்பந்தாட்ட வீரரான Franz Beckenbauer மரணமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இறக்கும் போது அவருக்கு வயது 78. பிரான்ஸ் பெக்கன்பவுர் ஜேர்மனியில் பிறந்த சிறந்த கால்பந்து நட்சத்திரங்களில் ஒருவர்.1974இல் இவரது தலைமையில் ஜேர்மனி உலகக் கோப்பையை வென்றது. அத்துடன், 1990 இல் அவரது நிர்வாகத்தின் கீழ், ஜேர்மனி மீண்டும் உலக கால்பந்து கிரீடத்தை வென்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here