பிரபல நடிகர் கோட்டயம் பிரதீப் காலமானார்…

0
186

பிரபல மலையாள நடிகர் பிரதீப் கோட்டயம் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு சினிமாத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மலையாள சினிமாவில் சிறந்த குணச்சித்திர நடிகராக ஏராளமான படங்களில் நடித்துள்ளவர் நடிகர் பிரதீப் கோட்டயம்.

இவருக்கு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று அதிகாலை 4:15 மணிக்கு அவர் காலமானார். அவரது குடும்பத்தினரும் ரசிகர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here