புதிய பிரதமருக்கு இ.தொ.காங்கிரஸ் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்- ஜீவன் தொண்டமான்

0
221

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் முயற்சிகளுக்கு முழுமையான ஆதரவை வழங்கும் என அறிவித்துள்ளது.

2அதன் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் டுவிட்டர் பதிவு ஒன்றில் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் நலனுக்காக எடுக்கப்படும் எந்த முயற்சியையும் இதொகா ஆதரிக்கும் என அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here