கடந்த வாரம் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட புதிய வட் வரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து அனுராதபுர, தம்புத்தேகம மற்றும் மதவச்சி ஆகிய நகர்களில் இன்று (29) வியாபார நிலையங்களை மூடிவிடுவதற்கு வியாபாரிகள் தீர்மானம் எடுத்துள்ளனர்.
அந்நகரின் வியாபார சங்கங்களின் தீர்மானத்துக்கு அமைய இவ்வாறு கடைகள் மூடப்படுவதாக அனுராதபுர ஐக்கிய வியாபாரிகள் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.