பத்தனை கருமாரியம்மன் வருடாந்த திருவிழா!

0
164

பத்தனை கிறேக்லி தோட்ட அருள்மிகு ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா 26.03.2018 அன்று நள்ளிரவிலிருந்து 27.03.2018 காலை வரை நடைபெற்றது.

DSC04351DSC04344
பிள்ளையார், அம்மன், முருகன் தனித்தனி தேரில் வீதி வலம் கொண்டுவரப்பட்டது.

படம் – க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here