புலனாய்வு துறையினரால் கஞ்சா மீட்பு…..

0
194
தலவாக்கலை பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட கிரேட்வெஸ்ரன் லூசா தோட்டத்தில்  7 கிராம் கஞ்சாவும் 120மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் விசேட அதிரடி படையினரால் 02/07/2021 வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதோடு சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்..மீட்கப்பட்ட பொருட்கள் தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் கையளிக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here