புஸ்ஸலவா பகுதியில் விபத்து 5 பேர் காயம்.

0
138

இன்று அதிகாலை 4 மணி அளவில் ஹல்துமுல்ல புஸ்ஸலவா பகுதியில் கேப் வண்டி வித்துக்குல்லானதில் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெல்மடுலையிருந்து நுவரயெலியக்கு சென்று கொண்டிருந்த போது கேப் ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

கேப் ரக வாகனத்தில் பயணம் செய்த 4 பேர் ஹல்துமுல்ல வைத்தியசாலையிலும் ஒருவர் தியத்தலாவை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்து குறித்து ஹல்துமுல்ல பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here