Top Newsபிரதான செய்திகள்மலையகம் பூண்டுலோயா கண்டி பிரதான வீதியின் தவலந்தன்னை செல்லும் வழியில் மண்மேடு சரிந்ததில் போக்குவரத்து பாதிப்பு! By mrads - June 11, 2025 0 3 FacebookTwitterPinterestWhatsApp பூண்டுலோயா கண்டி பிரதான வீதியின் தவலந்தன்னை செல்லும் வழியில் மண்மேடு சரிந்ததில் குறித்த வழியான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது ,எனவே சாரதிகள் மாற்று வீதிகளை பயன் படுத்துமாறு பூண்டுலோயா காவல் துறையினர் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.