டிக்கோயா வனராஜா பெரியகெந்தகொலை தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர்திருவிழாவை முன்னிட்டு பறவை காவடி பவனி கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்றது.
09.03.2018 வெள்ளிக்கிழமை கொடியேற்றப்பட்டு கரகம் பாலித்தலுடன் ஆரம்பமாகிய தேர்திருவிழா 13.03.2018 செவ்வாய்கிழமை பறவை காவடியின் பின்னர் இரவு அம்மன் வீதி உலாவுடன் விழா நிறைவுபெற்றது.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்