பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பள அதிகரிப்பு தொடர்பிலான விஷேட கலந்துரையாடல் ஒன்று தொழில்¸ தொழிற்சங்க உறவுகள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயாகமகே உடன் மேற்படி அமைச்சில் (08.01.2018) நடைபெற்றது.
இந்த கலந்துறையாடலில் பெருந்தோட்ட கைதொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் உட்பட இ.தொ.கா வின் முக்கியஸ்த்தர்கள் கலந்துக் கொண்டார்கள்.
பா. திருஞானம்