பெரும்போக நெற் பயிர் செய்கைக்கான ஆரம்ப நிகழ்வு 18.9.2018 சனிக்கிழமை மத்திய மாகாண விவசாய மற்றும் இந்து கலாச்சார அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் அவர்களின் தலைமையில் கொத்மலை நியாகந்த பகுதியில் இடம் பெற்றது.இதன்போது அமைச்சின் செயலாளர் விவசாய திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் விவசாயிகள் பயனாளிகள் உட்பட
கலந்துக்கொண்டவர்களை இங்கு காணலாம்.
தலவாக்கலை பி.கேதீஸ்