பொகவந்தலாவ லெச்சுமிதோட்டம் மேற்பிரிவு தோட்ட இளைஞர் மன்றத்தினால் ஏற்பாடு செய்யபட்ட விஷேட பூஜைகளும் வழிபாடு நிகழ்வும் 07.06.2018 வியாழகிழமை பொகவந்தலாவ லெச்சுமி மேற்பிரிவு தோட்ட ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் வெகுவிமர்சையாக இடம் பெற்றது
இந்த பூஜை வழிபாட்டில் பொகவந்தலாவ விகாரையின் தேரர் மற்றும் பொகவந்தலாவ பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி கே.சி.தர்மபிரிய மற்றும் பலர் கலந்து கொண்டதையும் காணக்கூடியதாகவுள்ளது.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)