பொகவந்தலாவ சென்மேரீஸ் மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா

0
155

ஹட்டன் கல்விவலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ சென்மேரீஸ் மத்திய கல்லூரியின் வருடாந்த பரீசளிப்பு விழா 30.06.2018.சனிகிழமை கல்லூரியின் அதிபர் ஏ.வேலுசாமி தலைமையில் பொகவந்தலாவ ஸ்ரீ தண்டாயூதபாணி ஆலய கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது.

இதன் போது மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சின் செயலாளர் நவரட்னம் மத்திய மாகாண கல்வி அமைச்சின் அதிகாரி வை.சசிகுமார் ஹட்டன் வலயகல்வி பணிமனையின் கோட்டகல்வி பணிப்பாளர் செந்தூரவேல் நுவரெலியா கல்வி வலயத்தின் கோட்டகல்வி பணிப்பாளர் டி.பி.தனபாலன் மற்றும் அயல்பாடசாலையின் அதிபர்கள் ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டதையும் மாணவர்களின் கலை நிகழ்வகளையும் சென்மேரீஸ் மத்திய கல்லூரியின் கல்வி பயிலும் ஆசிரியர்கள் அனைவரையும்  பிரடோ நிறுவனத்தின் திட்ட இனைப்பாளரும் தேசமணி தேசபந்து பட்டம் பெற்ற சந்திரசேகரன் அவர்களால் கௌரவிக்கபடுவதையும் நிகழ்வில் கலந்து கொண்ட ஒரு பகுதியினரையும் படங்களில் கானலாம்.

DSC03319 DSC03289

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here