பொகவந்தலாவ லெச்சுமிமேற்பிரிவு தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்!

0
140

பொகவந்தலாவ லெச்சுமி மேற்பிரிவு தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹாகும்பாபிஷேகம் 22.04.2018.ஞாயிற்று கிழமை வெகுவிமர்சையாக இடம் பெற்றது.

இதன் போது இன்று காலை மஹாகணபதி வழிபாடு சிவாகம் பாவணையாகபூஜை,மந்திர பீப தர்பன ஹோமம்,பூர்னாகுதி விஷேட பூஜைகீத வாத்தியசமர்பணம்என்பன இடம் பெற்றன.

20180422_094454

20180422_093517

20180422_074519

அதனை தொடர்ந்து காலை சுபநேரம் 09.40 மணிஅளவில் ராஜகோபுர கலத்தில் தீர்த்தோற்சவம் என்பன இடம் பெற்றதோடு பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

(பொகவந்தலாவ நிருபர்.எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here