பொகவந்தலாவ லெச்சுமி தோட்ட; தேயிலை மலையில் இருந்து இரண்டு சிறுத்தை குட்டிகள் உயிருடன் மீட்பு!

0
194

பொகவந்தலாவ லெச்சுமிதோட்டம் மத்திய பிரிவு 12ம் இலக்க தேயிலை மலையின் அடிவாரத்தில் இருந்து தேயிலை கொழுந்த பறித்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்களினால் இரண்டு சிறுத்தை புலியின் குட்டிகள் உயிருடன் மீட்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்

04.10.2018.வியாழகிழமை மதியம் பிடிக்கபட்டுளள்தாக தெரிவிக்கபடுகிறது குறித்த சிறுத்தை புலிகுட்டிகள் பிறந்து ஒரு வாரம் என தெரிவிக்கப்பட்டது. வெளியிட்டுள்ளதோடு குறித்த 12ம் இல்லதேயிலை மலை பகுதியில் பாரிய சிறுத்த புலி ஒன்று இருப்பதாக தெரியவருகிறது.

மேற்படி குட்டிகளை வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளது

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here