பொகவந்தலாவ வைத்தியசாலையில் சிரமதான பணி!

0
140

பொகவந்தலா அரச வைத்தியசாலை  சூழல் சுத்தம் செய்யும் சிரமதான பணி 21.04.2018 இடம்பெற்றது.

 பொகவந்தலாவ தெற்கு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட செப்பல்டன் உதயம் முதியோர்  கழகத்தினால் மேற்படி சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது.
உதயம் முதியோர் கழகத்தின் ஒராண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற சிரமதான பணியில்  பொகவந்தலாவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் ,பௌத்த விகாரதிபதி  பிரதேச கிராம உத்தியோகஸ்தர், சுகாதார பரிசோதகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
IMG-20180421-WA0007
IMG-20180421-WA0009
IMG-20180421-WA0006
நோட்டன் பிரிட்ஜ்  நிருபர்  மு.இராமச்சந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here