பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சை நாளை

0
166

2019,2020, 2021, 2022 ஆம் ஆண்டுகளில் தரம் 12ல் கல்வி கற்ற மாணவர்களுக்காக நடாத்தப்படுகின்றன. பொதுத் தகவல் தொழிநுட்ப பரீட்சை நாளை காலை நாடாளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது.

குறித்த பரீட்சை 3,269 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here