வீரகுல பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பிரதி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் தனது சேவைத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்ததாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.
(நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவர் நெருக்கடியில் இருந்தால் உதவி தேவைப்பட்டால், உடனடி உதவிக்கு பின்வரும் அமைப்புக்களுடன் தொடர்பு கொள்ளலாம்)
– அவசரநிலைகளுக்கு, தேசிய மனநல உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்: 1926
– சுமித்ரயோ: +94 11 2 682535/+94 11 2 682570
– லங்கா லைஃப் லைன்: 1375
– CCCline: 1333 (இலவச அழைப்பு )