கண்டியிலுள்ள பல்லேகலை, போகம்பறை சிறைச்சாலைக்கு புதிய சிறைச்சாலை அதிகாரியாக எல்.பீ.வர்ணகுல சூரிய நேற்று (13) நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறையின் சிறைச்சாலை அதிகாரியாக ஏற்கனவே கடமையாற்றிய ஏ.கஜநாயக்கா தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
வர்ணகுலசூரிய கண்டி திருத்துவக்கல்லூரியின் பழைய மாணவராகும், 1998ம் ஆண்டு இவர் ஜெய்லர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
இவர் பொலன்னருவ, குருவிட்ட, வட்டரெக்க, போகம்பறை வாரியப் பொல உட்பட பல இடங்களிலுமுள்ள சிறைச்டசலைகளில் பல்வேறு பதவிகளை மேற்கொண்ட ஒருவராகும்.