போதைப்பொருள் குறித்து அதிகாரிகளுக்கு நேரடியாக அறிவிக்கலாம்

0
23

போதைப் பொருள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக பொலிஸார் புதிய தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இதன்மூலம் சட்ட விரோத போதை பொருட்கள் பற்றிய விவரங்களை மக்கள் இந்த பிரத்தியேக எண்கள் மூலம் தொடர்பு கொண்டு தெரிவிக்க முடியும்.

இதற்கமைய பொலிஸ் அதிகாரிகளின் தொலைபேசிகளுக்கு தகவல்களை தெரிவிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் போதை பொருள் பரவலை தடுப்பதற்காக தொடர்ச்சியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேல் மாகாணம், வடக்கு – 071 859 8005
மேல் மாகாணம், தெற்கு – 071 859 8008
கொழும்பு-071 859 8018

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here