போர்த்துக்கலில் கேபிள் ரயில் தடம்புரண்டதில் 15 பேர் உயிரிழப்பு!

0
80

போர்த்துக்கல் தலைநகர் லிஸ்பனில் 140 ஆண்டுகள் பழமையான கேபிள் ரயில் தடம்புரண்டதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 18 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்து தொடர்பாக போர்த்துக்கலில் இன்றைய தினம்(04) தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here