மகர வாகனத்தில் எழுந்தருளிய நல்லூரான்

0
2

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் எட்டாம் திருவிழா நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

எட்டாம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான், வள்ளி தெய்வானை ஆகியோர் மகர வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தனர்.

இன்று ஒன்பதாம் நாள் திருவிழாவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here