மகளுக்கு பக்கோடா ,,என்று பெயரிட்ட தம்பதி !வைரல் புகைப்படம்

0
191

பிரிட்டனை சேர்ந்த தம்பதியர் தம் மகனுக்கு பக்கோடா என்று பெயரிட்டுள்ளனர்.

உலகில் நாள்தோறும் லட்சக்கணக்கான குழந்தைகள் பிறக்கின்றனர். ஒவ்வொருக்கும் ஒவ்வொரு பெயர் வைக்கப்படுகிறது. சில குழந்தைகளுக்கு அவரின் பெற்றோரால் வித்தியாசமான பெயர் வைக்கப்படுகிறது.

இந்த நிலையில், பிரிட்டனைச் சேர்ந்த ஒரு தம்பதி, ஐயர்லாந்தில் உள்ள தி கேப்டன்ஸ் டேபில் என்ற ரெஸ்டாரெண்ட் சென்றுள்ளனர். அப்போது, அவர்களுக்கு பக்கோடா( pakora) என்ற டிஸ்ஸை பார்த்து அதன் பெயர் பிடித்துப் போய், தங்களுக்குப் பிரிந்த புதிய குழந்தைக்கு பக்கோரா என்று பெயரிட்டுள்ளனர்.

இதை அந்த ரெஸ்டாரெண்ட் தங்களின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here