இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமனின் நிதி ஒதுக்கீட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொதுச் செயலாளர் அர்ஜுன் ஜெயராஜின் ஆலோசனைக்கு அமைவாக அமைச்சரின் பிரத்தியேக செயலாளர்களான தயாளன் மற்றும் ரூப தர்ஷன் ஆகியோரின் நெறிப்படுத்தலின் கீழ் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் லிந்துல பிரதேச சிரேஷ்ட இளைஞரணி இணைப்பாளர் விஜயகாந்த் தலைமையில். இன்றைய (26)தினம் பம்பரகலை தொகுதி அமைப்பாளர் விவேகானந்தன்(வினித்) ஏற்பாட்டில் குயின்வூட் டிவிசனில் மஞ்சள் கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது
அத்துடன் கடந்த சில நாட்களாக கட்டம் கட்டமாக லிந்துலை ஹென்போல்ட் கலிடோனியா மிடில் டெல்டிவிசன். தொடர் A.B வோல்றிம் போன்ற பகுதிகளுக்கு இளைஞர் அணி அமைப்பாளர்களான பேரின்பராஜா. திருச்செல்வம். விவேகானந்தன்.யுகசீலன் மற்றும் கிருஷாந்தன். பாலேந்திரன் பங்குபற்றுதலின் கீழ் வழங்கப்பட்டது.
பா.பாலேந்திரன்