பூண்டுலோயா சுகாதார பிரிவிற்கு உட்பட்ட மடக்கும்புர தோட்டத்தில் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக குறித்த பகுதி கிராமசேவகர் உறுதிப்படுத்தியுள்ளார்.
மடக்கும்புர தொழிற்சாலையில் பணிரிந்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்ப அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களுக்கு எடுத்த பீ.சீ.ஆர் பரிசோதனையில் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு கொவிட்தொற்று ஏற்பட்டுள்ளதோடு தொற்றாளர்களை சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீலமேகம் பிரசாந்த்