நோட்டன்பிரீஜ் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட லக்ஷபான வேருள்கஸ்தன பகுதியில் 24.05.2018.வியாழக்கிழமை இரவு பெய்த கடும் மழையின் காரணமாக இரண்டு வீடுகள் சேமடைந்துள்ளதாக நோட்டன் பிரீஜ் பொலிஸார் தெரிவித்தனர் .
வீட்டில் இருந்தவர்கள் எவருக்கும் எவ்வித பாதிப்புகளும் இடம் பெறவில்லைனெவும் வீட்டில் இருந்த சில உடமைகள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேலை பாதிக்கபட்டவர்கள் உறவினர்களின் வீட்டில் தங்க வைக்கபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)