மதுபானங்களின் விலை உயர்வு

0
95

இலங்கையின் Distilleries Company of Sri Lanka PLC தனது மதுபானங்களின் விலைகளை திருத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதன்படி, 750 மில்லி லீட்டர் மதுபான போத்தல் ஒன்றின் விலை 90 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

375 மில்லி லீட்டர் மற்றும் 180 மில்லி லீட்டர் மதுபானத்தின் விலை முறையே ரூ.50 மற்றும் ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு ஜனவரி 1, 2024 முதல் அமுலுக்கு வரும், மேலும் VAT அதிகரிப்பின் அடிப்படையில் இந்த விலைகள் திருத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here