மத்திய மாகாண கல்வி திணைக்களத்தினான் ஏற்பாட்டில்இடம்பெற்ற பரிசளிப்பு விழாமத்திய மாகாண கல்வித்திணைக்களத்தின் ஏற்பாட்டின் கீழ் 2018 ஆம் ஆண்டிற்கான மாகாணமட்டத்தில் நடாத்தப்பட்ட தமிழ்மொழித் தினப் போட்டியில் முதலாம்இடத்தை பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கும் அகில இலங்கை மட்டத்தில் முதலாம் இரண்டாம்மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்ட மாணவமாணவிகளுக்கான பரிசில்கள்வழங்கி ஊக்குவிக்கும் நிகழ்வுடன்மலையகத்தில் கல்வித் துறைவிளையாட்டு துறை போன்ற துறைகளில் எதிர் காலத்தில்சாதனைப் படைப்போருக்கு மலையகத்தில் புரட்சியைஏற்படுத்திய அமரர் சௌமியமூர்த்திதொண்டமான் ஐயா அவர்களின் ஞாபகார்த்தமாக மலையக சானக்கியம் என்ற சின்னம்எதிர் வரும் காலங்களில் வழங்கிவைக்கப்படவுள்ளது அதன்அங்குரார்ப்ப நிகழ்வும்
மத்திய மாகாண தமிழ் கல்வி இந்துகலாசார அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் தலைமையில் 07.09.2018.வெள்ளிகிழமை அட்டன்d.k.w கலாசார மண்டபத்தில்இடம்பெற்றது.
இதன் போது மத்தியமாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர் திருமதி சத்தியேந்திரா மத்திய மாகாணதமிழ் கல்வி அமைச்சின் உதவிச்செயலாளர் கணேஸ்ராஜ் மற்றும்ஹட்டன் கல்விப் பணிமனையின்மேலதிக கல்விப் பணிப்பாளர்ஸ்ரீதர் கல்வித் திணைக்களத்தின்உத்தியோகத்தர்கள் ஆகியோரின்பங்குப்பற்றலுடன் இன்றைய தினம்ஹட்டன் டி.கே. கலாசாரமண்டபத்தில் இடம் பெற்றதுடன் இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர்ஆசிரியர்கள் மாணவர்கள்பெற்றோர் எனப் பலரும் கலந்துக்கொண்டனர்……
எஸ். சதீஸ்