தனது மனைவியை விட்டுவிட்டு மனைவியின் தாயான மாமியாருடன் மருமகன் தலைமறைவாகியுள்ள சம்பவம் ஒன்று இந்த்தியாவில் நடந்தேறியுள்ளது.
இச்சம்பவம் குறித்து தெரியவருகையில், இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் வசிக்கும் சண்முகம் என்பவர் தனது மூத்த மகள் பூர்ணாவிற்கு அதே பகுதியைச் சேர்ந்த சுமன் என்பவரை திருமணம் செய்து வைத்துள்ளார்.
ஆனால் நாளடைவில் சுமன் தனது மாமியின் கவர்ச்சியில் இழுக்கப்பட்ட நிலையில் மாமியாருடன் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகின்றது .
நேற்று முந்தினம் மாமாவும் மருமகனும் மது அருந்தியதாகவும் இதனால் அதிக போதையில் மாமா தூங்கிய பின்பு மாமியாரை கூட்டிகொன்டு ஓடிவிட்டதாக மாமனார் பொலிஸில் புகார் தெரிவித்துள்ளார்.
தனது மனைவியை மருமகன் வசியம் செய்து இருவரும் ஓடிவிட்டதாக போலீசில் தெரிவித்த மாமனார், மருமகன் மீது நடவடிக்கை எடுக்குமாறும் புகார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.