தற்போது காணப்படுகின்ற விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.மருந்து பொருட்களின் விலை விரைவில் குறைக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
மருந்துகளின் விலையானது தற்போது அதிகரித்து காணப்படுகின்றது என்பதனை மறுக்க முடியாது. இதனால் மக்கள் பெரும் அசளகரியத்துக்கு மக்கள் ஆளாகின்றனர்.
இதனடிப்படையில், தற்போது காணப்படுகின்ற விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.




