மலையகத்திற்கான ரயில் சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியது!!

0
190

தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட புகையிரதம் 22.07.2018 அன்று மாலை 4.30 மணியளவில் அட்டன் மற்றும் ரொசல்ல ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டிருந்தது.

DSC00505 vlcsnap-2018-07-23-05h00m41s786 vlcsnap-2018-07-23-05h01m32s316

தற்போது ரயில் பாதை சீரமைக்கப்பட்டுள்ளதுடன், ரயில்கள் வழமைப் போன்று சேவையில் ஈடுபடுவதாகவும் நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டது.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here