மலையகத்தில் கடும் குளிருடன் கூடிய காலநிலை!

0
144

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மலையகத்தில் கடும் குளிருடன் கூடிய காலநிலை காணபடுகிறது.

இந் நிலையில் தொடர்ந்தும் பெய்து கொண்டிருந்த மழை நேற்று இரவுடன் ஓய்வடைந்தபிறகு 26.05.2018. விடியற் காலைமுதல் காலநிலை மப்பும் மந்தாரமுமாக காணபடுவதோடு பொகவந்லாவ அட்டன் டிக்கோயா மஸ்கெலியா தலவாகலை கொட்டகலை நுவரெலியா அக்கரபத்தனை டயகம கினிக்தேன ஆகிய பகுதிகளில் இன்று காலை முதல் கடும் குளிரான காலநிலை நிலவுகிறது

இதேவேலை இன்றையு தினம் கேசல்கமுவ ஒயாவின் நீர் மட்டம் குறைந்தளவில் காணபடுகின்றமை குறிப்பிடதக்கது.

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here