லங்கா சாதனையாளர் மன்றம் மற்றும் Visvam Campus Graduation இணைந்து ஏற்பாடு செய்திருந்த பட்டமளிப்பு விழா கொழும்பு கிங்ஸ்பெரி உணவகத்தில் அண்மையில் நடைபெறறது.
இதன் போது மலையக கலாசார ஒன்றிய உறுப்பினர்களுக்கு லங்கா கீர்த்தி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதைப் படங்களில் காணலாம்.
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்