கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து பதுளை நோக்கி பயணித்த தபால் ரயில், நேற்றிரவு(21) தெமேதர எல்ல ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளது.
இதன் காரணமாக மலையக பகுதிகளுக்கு பயணிக்கும் ரயில் சேவைகள் தடைபட்டுள்ளதாக ரயிவே கட்டுப்பாட்டு அறை தெரிவிக்கின்றது