மலையக மக்கள் முன்னணி தொழிலாளர் முன்னணி ஏற்பாட்டில் மலையக பெண்களை அணிதிரட்டும் விழிப்புணர்வு நிகழ்வு சிறப்பு சொற்பழிவும் 25.05.2018.அட்டன் கிருஷ்ணபவான் மண்டபத்தில் கல்வி ராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதகிருஸ்ணன் தலைமையில் இடம் பெற்றது.இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக இந்திய நாட்டின் பாண்டிச்சேரியை சேர்ந்த பிரபல சமூக ஆர்வாளரும் பிரபள மேடைபேச்சாளருமான டாக்டர்.பிரமிளா தமிழ்வாணன் கலந்து கொண்டதோடு மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன் உட்பட மலையக பெண்களும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.
(பொகவந்தலாவ நிருபர்.எஸ்.சதீஸ்)