மலையக ரயில் போக்குவரத்தில் தாமதம்

0
264

தலவாக்கலை – வட்டகொடை ரயில் நிலையங்களுக்கு இடையே ரயிலொன்று தடம்புரண்டுள்ளது.
மலையக ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

தலவாக்கலை – வட்டகொடை ரயில் நிலையங்களுக்கு இடையே ரயிலொன்று தடம்புரண்டுள்ள காரணத்தினால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here